×

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்(71) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், -சூர்யாவின் வேல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்

The post தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு appeared first on Dinakaran.

Tags : Mohan Natarajan ,Chennai ,
× RELATED தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும்,...