- சாகர் காவாச்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சாகர் கவாச் பாதுகாப்பு பயிற்சி
- சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்துழைப்பு
- கன்னியாகுமரி மாவட்டம்
- அரோகிபுரம்
- கோவலம்
- சின்னமுதம்
- சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திசை
சென்னை: தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம் உள்பட 48 மீனவ கிராமங்களில் ஒத்திகை நடைபெற்றது.
The post தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.