×
Saravana Stores

ரூ.5கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வடிவேல் வழக்கு: நடிகர் சிங்கமுத்து பதில்தர ஆணை

சென்னை: யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேல் தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை ஐகோர்ட் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

 

The post ரூ.5கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வடிவேல் வழக்கு: நடிகர் சிங்கமுத்து பதில்தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Vadivel ,Singamuthu ,Chennai ,Chennai High Court ,YouTube ,
× RELATED ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம்