×

தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவு

துசான்பே: தஜிகிஸ்தானில் காலை 11.39 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.

 

The post தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Dushanbe ,Tajikistan ,Dinakaran ,
× RELATED தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்!