×

ஒசூரில் ரூ.100 கோடியில் உலகளாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையம்!!

ஒசூர் : ஒசூரில் ரூ.100 கோடி செலவில் உலகளாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கிறது விஎஸ்டி டில்லர்ஸ் & டிராக்டர்ஸ் நிறுவனம். விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் விஎஸ்டி டில்லர்ஸ் ஆகும். ஒசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையம் நிறுவுவதன் மூலம் நிறுவனம் ஆராய்ச்சி மேம்பாட்டு திறன்களை அதிகரிக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ஒசூரில் ரூ.100 கோடியில் உலகளாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையம்!! appeared first on Dinakaran.

Tags : Global Tractor Tech Center ,Osur ,OSORE ,TILLERS & TRACTORS ,GLOBAL TRACTOR ,TILLERS ,Ozur ,Dinakaran ,
× RELATED யானைகள் நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை