×
Saravana Stores

சென்னை குடிநீர் ஏரிகளில் 35.02% நீர் இருப்பு..!!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 35.02% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.117 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 35.01%, புழல் 72.61%, பூண்டி-2.66%, சோழவரம் 5.36%, கண்ணன்கோட்டை – 60.2% நீர்இருப்பு உள்ளது.

The post சென்னை குடிநீர் ஏரிகளில் 35.02% நீர் இருப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sembarambakkam ,Puzhal ,Bundi ,Cholavaram ,Kannankottai ,
× RELATED புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில்...