×

தென்மேற்கு பருவமழை 61% கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 61% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 216.7 மி.மீ. இயல்பை விட 348.9 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

The post தென்மேற்கு பருவமழை 61% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : West ,Chennai ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!