×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 22,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 22,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி ஒக்கேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 22,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanakal Kaviri River ,Okanakal Caviri ,Karnataka ,Okanakkal ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25...