×

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 10,576 கன அடியில் இருந்து 21,523 கன அடியாக அதிகரித்தது.

The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Dharmapuri ,Okanagan Cauvery ,Karnataka ,Cauvery ,
× RELATED ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!