- மும்பை
- அய்கோர்ட்
- மும்பை உயர் நீதிமன்றம்
- மராட்டியா
- விநாயகர்
- பாரிஸ்
- ஐரோப்பிய ஒன்றிய மாசுபாட்டு கட்டு
- எய்கார்ட்
மும்பை: மராட்டியத்தில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலை தயாரிக்க தடை விதிக்கப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது என 2002-லேயே ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. பிளாஸ்டர் ஆப் பாரிஸால் விநாயகர் சிலை செய்வதை தடுக்க மும்பை மாநகராட்சி தவறிவிட்டதாக ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post பிளாஸ்டர் ஆப் பாரிஸில் சிலை செய்ய தடை: மும்பை ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.