×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு

சேலம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக சேலம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான குற்றவியல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Jaganathan ,Balakurunathar ,Labor Welfare Department ,Salem 2nd Criminal Arbitration Court ,Salem Periyar University… ,Dinakaran ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது