×

அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட குழு அமைப்பு!!

சென்னை :லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணிகளை கவனிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா தலைமையில் ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், சக்கரவர்த்தி, முருகானந்தம், கனகசபாபதி ஆகிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட குழு அமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Raja ,Chennai ,BJP ,Annamalai ,London ,H. ,Ramasinivasan ,S. R. ,Sekhar ,Sakharavarti ,Murukanandam ,Kanagasapathi ,Raja! ,
× RELATED சாம்சங் ஆலை பிரச்சனைக்கு தீர்வு...