×

சொல்லிட்டாங்க…

* ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவருமே பிரதமர் பதவிக்காக காத்திருப்பவர்கள்தான். – காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி

* தேசம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. – ஜனாதிபதி திரவுபதி முர்மு

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Senior ,Congress ,Manish Tiwari ,President ,Tirupati Murmu ,
× RELATED முன்னாள் காஞ்சிபுரம் எம்பி...