×
Saravana Stores

சட்டவிரோதமாக மண் விற்பனை : அரியலூர் ஆட்சியர் பதில் தர ஆணை

சென்னை :சோழபுரம் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணியின்போது சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அரியலூர் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் நிறுவனம் சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்ததாக பழனிச்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post சட்டவிரோதமாக மண் விற்பனை : அரியலூர் ஆட்சியர் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Supreme Court of Chennai ,Chozhapuram-Tanjai National Highway ,Gujarat ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை