×

கோவையில் ஒன்றரை ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமித்த ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்க்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

 

The post கோவையில் ஒன்றரை ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mettupalayam Thekambatti ,Mettupalayam District ,Collector ,Vasudevan ,Dinakaran ,
× RELATED 30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு