×

கேரளா, கர்நாடகாவுக்கு மஞ்சள் அலெர்ட்

திருவனந்தபுரம் :கேரளாவில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம். அதே போல், கர்நாடகாவில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

The post கேரளா, கர்நாடகாவுக்கு மஞ்சள் அலெர்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala, Karnataka ,Thiruvananthapuram ,Meteorological Department ,Kerala ,Karnataka ,
× RELATED மலையாள நடிகையின் புகாரில் பலாத்கார...