×

கோவையில் கார் சீட் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து..!!

கோவை: கோவையில் கார் சீட் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

The post கோவையில் கார் சீட் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்