சென்னை: பார்முலா-4 கார் பந்தயத்துக்கு எதிரான வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி பா.ஜ.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
The post பார்முலா-4 கார் பந்தய வழக்கு நாளை விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.