- லக்னோ
- வடக்கு ரயில்வே
- உத்திரப்பிரதேசம்
- காசிம்பூர் ஹால்ட்
- ஜாய்ஸ்
- மிஸ்ரௌலி
- பத்தானி
- நிகல்கர்
- அக்பர்கஞ்ஜ்
- வசீர்கஞ்ச் ஹால்ட்
- ஃபர்ஷத்கஞ்ச்
- தின மலர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 8 ரயில் நிலையங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. காசிம்பூர் ஹால்ட், ஜாய்ஸ், மிஸ்ரவுலி, பாணி, நிகால்கார், அக்பர்கஞ்ச், வாசிர்கஞ்ச் ஹால்ட், ஃபர்சத்கஞ்ச் ஆகிய ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post உ.பி.யில் 8 ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் appeared first on Dinakaran.