×

அமெரிக்கா செல்வதற்காக ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை: அமெரிக்கா செல்வதற்காக ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லும் முதலமைச்சர், உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார்.

The post அமெரிக்கா செல்வதற்காக ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Alvarpet ,Chennai Airport ,United States ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Alvarpet House ,Stalin ,Tamil Nadu ,MLA ,
× RELATED சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!