சென்னை: அக்.2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது என திருமாவளவன் அறிவித்துள்ளார். மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விசிக சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
The post கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் மகளிர் மாநாடு: திருமாவளவன்! appeared first on Dinakaran.