×

சொல்லிட்டாங்க…

* அண்ணாமலைக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால் கடும் சொற்கள் கூடாது. ஏனெனில் எனது அனுபவம் வேறு, அவரது அனுபவம் வேறு. பா.ஜ. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

* தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பாஜவில் அண்ணாமலை தலைவராகி விட்டார். ஒன்றிய அரசில் பாஜ இருப்பதால் பணபலத்தை கொண்டு அவர் அரசியல் நடத்துகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Pa. J. ,Tamilyasaya Soundararajan ,Bajaj ,Dinakaran ,
× RELATED தோட்டத்தில் வேலை செய்த...