×

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா அறிவிப்பு

லடாக்: லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியே பிரிக்கப்பட்ட லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜன்ஸ்கார், திராஸ், ஷாம், நூப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை உத்தரவிட்டது.

The post லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ladakh ,Union Home Minister ,Amit Shah ,Union Government ,Jammu ,Kashmir ,Zanskar ,Dras ,Sham ,Nubra ,Changthang… ,Dinakaran ,
× RELATED இந்தியும் மற்ற மொழிகளும் நண்பர்கள்தான்: அமித் ஷா சொல்கிறார்