×

அமைச்சர் துரைமுருகன் உடனான எனது நட்பு தொடரும்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: அமைச்சர் துரைமுருகன் எனது நீண்டகால நண்பர்; அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும்போல தொடரும் என சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேட்டியளித்துள்ளார்.

 

The post அமைச்சர் துரைமுருகன் உடனான எனது நட்பு தொடரும்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Thuraimurugan ,Rajinikanth ,Chennai ,Duraimurugan ,Rajini ,Chennai airport ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...