×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

டெல்லி: ம.பி.யை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-தென் மேற்கு திசையில் தெற்கு ராஜஸ்தான், குஜராத் வழியாக நகர்ந்து வடகிழக்கு அரபிக்கடலை அடையும் எனவும் தெரிவித்துள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Meteorological Department ,South Rajasthan ,Gujarat ,Northeast Arabian Sea ,Dinakaran ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...