×

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

சென்னை: மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைவாக வழங்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

 

The post மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,Chennai ,DMK government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 10,000 பகுதி நேர நியாய...