×

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தொடங்கியது

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தொடங்கியது. கோலாகலமாகத் தொடங்கிய ஆவணித் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செப்.2இல் நடைபெற உள்ளது.

The post அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Avani ,Tiruchendur Subramania Swamy Temple ,Arupada ,Avani festival ,Thirutherottam ,Thiruchendur Avani festival ,Arupadai ,
× RELATED மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி:...