×

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

தேவையானவை :

க்ரீம் பிஸ்கெட் (ஆரஞ்ச், வெனிலா, சாக்லெட்) – 1/4 கப்,
பால் – 1/2 கப்,
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் – 1 கப்,
சர்க்கரை – 3 டீஸ்பூன்.

செய்முறை :

ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கெட், வெனிலா க்ரீம் பிஸ்கெட், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் ஆகிய வற்றுடன் பால் ஊற்றி சேர்த்து, ஐஸ்க்ரீமும் போட்டு, சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் அடித்து, குளிர்ச்சி யாகப் பரிமாறவும்.

The post க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கிரகங்களும் பெயர்களும்…