×

பதவி விலகுகிறாரா ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி?

டெல்லி : திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா சுரேஷ்கோபி என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி அளிக்காதபோதும், திரைப்படங்களில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார் சுரேஷ்கோபி. திரைப்படங்களில் நடிக்காவிட்டால் இறந்தே போவேன் என்றும் கரேஷ்கோபி பேசி உள்ளார்.

The post பதவி விலகுகிறாரா ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி? appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Suresh Gobi ,Delhi ,Suresh Gopi ,Home Minister ,Amit Shah ,Kareshgopi ,Sureshgopi ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் பாஜக...