×

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணாநகர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DGP ,Shankar Jiwal ,Praveen Kumar ,Sembium ,Chennai Police ,Chennai Police Training Division… ,Dinakaran ,
× RELATED காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை...