- கன்னியாகுமரி பாலமோர்
- கன்னியாகுமாரி
- கன்னியாகுமரி மாவட்டம்
- பாலமோர்
- பச்சைமலை
- சிவகங்கை மாவட்டம்
- திருப்பூவண
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று பாலமோரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.8 செ.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post கன்னியாகுமரி பாலமோரில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.