- ஆரணி கமண்டல
- நாகா ஆறு
- திருவண்ணாமலை
- ச்ரணபகத்தோப்பு அணை
- ஜவ்வாது மலை
- ஆரணி கமண்டல நாகா நதி வெள்ளம்
- தின மலர்
திருவண்ணாமலை: ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜவ்வாது மலைப்பகுதியில் நேற்று பெய்த மழையால் செண்பகத்தோப்பு அணையின் முழு கொள்ளளவான 57 அடியை நீர்மட்டம் எட்டியது. நீர்மட்டம் 57 அடியை எட்டியதால் செண்பகத் தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் நீர் திறக்கப்பட்டது. செண்பகத் தோப்பு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
The post ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.