×

டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள 30- க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. “கோர்ட்” என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி