×

தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் ரூ.5லட்சம் மதிப்புள்ள 9,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய லாரியில் பயோ டீசலை கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

The post தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9,000 லிட்டர் பயோ டீசல் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி