×

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு யு/ஏ

சென்னை: கதைக்கான நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம், ‘ஃபர்ஹானா’. திரைக்கு வந்த ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், தற்போது இப்படத்தை இயக்கி இருக்கிறார். முக்கிய வேடங்களில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

The post ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு யு/ஏ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aiswarya Rajesh ,Aishwarya Rajesh ,Nelson Venkatesan ,Selvaragavan ,Jitan Ramesh ,Kitty ,Anumol ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால் நடிக்க பயந்தேன்: ஜி.வி.பிரகாஷ்