×

சென்னையில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை..!!

சென்னை: 2025க்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக சென்னையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

The post சென்னையில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner ,Kumaraguruparan ,Chennai ,District Election Officer ,Kumarkuruparan ,Kumrakuruparan ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...