சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரிகப்பட்டுள்ளது. வினாடிக்கு 21,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் 4,500 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக 4,500 கனஅடி நீரும், நீர் மின் நிலையம் வழியாக 21,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.