×

பெண் பணியாளர்களுக்கு முதல்முறையாக தங்கும் விடுதி :அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி திறப்பு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் மெகா தங்கும் விடுதியை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் என்றும் பெண் பணியாளர்களுக்கு முதல்முறையாக தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

The post பெண் பணியாளர்களுக்கு முதல்முறையாக தங்கும் விடுதி :அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Minister ,D. R. B. ,Chennai ,T. R. B. ,Chief Minister ,Ciphkat Mega ,Hostel ,Sriprahumutur ,D. R. B. Raja ,
× RELATED சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்