×
Saravana Stores

மேட்டூர் அனல் மின்நிலைய 2வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!!

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலைய 2 ஆவது பிரிவில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர்.15ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என மேட்டூர் அனல்மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முதல் பிரிவில் 4 அலகுகளிலும் தலா 120 மெகாவாட் வீதம் 480 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

The post மேட்டூர் அனல் மின்நிலைய 2வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Matur Thermal Power Station ,Matur ,power plant ,Matur Analmin station ,Matur Thermal Power Plant ,Dinakaran ,
× RELATED ரூ.130 கோடியில் சீரமைப்பு பணிகளால்...