×

ஒன்றிய அரசின் 70வது தேசிய விருது: திருச்சிற்றம்பலத்திற்கு 2 விருதுகள்

டெல்லி: மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருதை ஜானி, சதீஷ் பெறுகிறார்கள். தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஜானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் 70வது தேசிய விருது: திருச்சிற்றம்பலத்திற்கு 2 விருதுகள் appeared first on Dinakaran.

Tags : Union ,Delhi ,Johny ,Satish ,Karukatha ,Johnny ,National Film Awards ,Tiruchirappalam ,Nithya Menon ,Union Govt ,
× RELATED ஓடிடி தளங்களிலும் புகையிலை எதிர்ப்பு...