×
Saravana Stores

மேட்டூர் அணையில் இருந்து 24,000 கன அடி நீர் வெளியேற்றம்

சேலம்: நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் இதில் 21,500 கன அடி தண்ணீர் சுரங்க மின் நிலையம் வழியாகவும், மீதமுள்ள 2,500 கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.

The post மேட்டூர் அணையில் இருந்து 24,000 கன அடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு