சென்னை: சென்னையில் ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். பெண் காவல் ஆய்வாளர் கலைச்செல்வியை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். டி.பி. சத்திரம் பகுதியில் தப்பியோட முயன்ற ரவுடி ரோஹித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார்.
The post சென்னையில் ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ.க்கு பாராட்டு..!! appeared first on Dinakaran.