கோவை: பொள்ளாச்சியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக்கோரி வழக்கு உள்ளதால் நகராட்சி நிர்வாகத்தினர் கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். ஏற்கனவே 11 கடைகளுக்கு சீல் வைப்பு; தற்போது மீண்டும் 41 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியதால் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post பொள்ளாச்சியில் வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்!! appeared first on Dinakaran.