×

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் நாடு திரும்பினர்

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் டெல்லிக்கு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Delhi ,hockey ,Delhi airport ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...