×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.14 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

 

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Matour Dam ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரிப்பு!