×

ஏற்காடு – குப்பனூர் மலைப்பாதையில் நிலச்சரிவு

சேலம்: ஏற்காடு – குப்பனூர் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நெடுஞ்சாலை துறையினர் சீர் செய்து வருகின்றனர். ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

The post ஏற்காடு – குப்பனூர் மலைப்பாதையில் நிலச்சரிவு appeared first on Dinakaran.

Tags : Yercaud-Kuppanur road ,Salem ,Yercaud-Kuppanur ,Landslide ,Yercaud – Kuppanur road ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது