×

ராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல்: ராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இரு கிராமங்களுக்கு இடையே -போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post ராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Vandaimuthar ,Mathiampatti ,Rasipuram ,Namakkal ,Matiyampatti ,Dinakaran ,
× RELATED திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு