×

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்


கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கப்போவதாக மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

The post நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Indian Physicians Association ,
× RELATED வங்கதேசத்தில் இந்து கோயில் நிர்வாகி அடித்துக் கொலை