×

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தி.நகரில் நடிகர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது. துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : South Indian Actors' Sangh ,Chennai ,South Indian Actors Sangh Executive Committee ,Chennai T. Nagar ,Nassar ,Vice President ,Poochee Murugan ,Treasurer ,Karthik ,Kowai Sarala ,Rajesh ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு...