×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் நன்றி

கோவை : கோவை அரசு கலைக்கல்லூரியில் புதிய விடுதி கட்ட பரிந்துரை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நன்றி கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் நன்றி appeared first on Dinakaran.

Tags : Vanathi Srinivasan ,Chief Minister ,M. K. Stalin ,Coimbatore ,M.K.Stalin ,Coimbatore Government Arts College ,Coimbatore South BJP Assembly ,M.K.Stalin. ,CM ,Stalin ,
× RELATED நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி...